மீண்டும் ரசிகர்களை பயத்தில் ஆழ்த்தும் அஜித் - Cineulagam
அஜித் தற்போது தல-56 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்து துபாயில் நடக்கும் என கூறப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக சில சண்டைக்காட்சிகள் எடுக்கவுள்ளதாக தெரிகின்றது. மேலும், ஆரம்பம், வீரம் படத்தை போன்றே இதில் பல ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள் உள்ளதாம்.
வழக்கம் போல் இதிலும் தல டூப் போடாமல் நடிக்கவுள்ளார். சில தினங்களுக்கு முன் சண்டை இயக்குனர் சில்வாவிடம் டுவிட்டரில் ‘ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள் தான் வேண்டாம்’ என ரசிகர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top