சிம்பு படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த வருடம் எப்படியாவது தான் நடித்த வாலு, இது நம்ம ஆளு படத்தை ரிலிஸ் செய்யவிடுவேன் என உறுதியாக கூறி விட்டார்.
இது மட்டுமில்லாமல் செல்வராகாவன், கௌதம் மேனன், அமீர் என முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து விட்டார்.
நேற்று செல்வராகவன் இயக்கும் கான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது. இதை ரசிகர்கள் டுவிட்டரில் #KAANFirstLook என்ற Tagயை உலக அளவில் ட்ரண்ட் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
0 comments:
Post a Comment