சிவகார்த்திகேயன் தற்போதெல்லாம் மிகவும் அமைதியாகி விட்டார் என சிலர் கூறுகின்றனர், ஆனால், ஆடிய பாதம் சும்மா இருக்குமா? என்பது போல் தன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலக்கி விடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் சென்னையின் பிரபல வானொலி ஒன்றில் ரஜினி முருகன் படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இதில் தொகுப்பாளர்களுடன் முருகன் வேடம் கட்டி சிவகார்த்திகேயன் செம்ம கலாட்டா செய்துள்ளாராம்.
0 comments:
Post a Comment