இளைய தளபதி விஜய் தற்போது லண்டன் சுற்று பயணம் சென்றுள்ளார். இவர் சென்னை திரும்பிய ஒரு சில தினங்களிலேயே அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் 27ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், படப்பிடிப்பு Adityaram Studios-ல் தான் தொடங்க வேண்டும் என விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்.
ஏனெனில் புலி படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் தொடங்கியதாம், இப்படம் நன்றாக வர, தன் அடுத்த படத்தையும் இந்த இடத்திலேயே தொடங்க முடிவெடுத்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment