"மல்லூஸ்" மிகவும் பிடித்தமானவர்களாக இருப்பதற்கான காரணங்கள்!!!
கேரள, மலையாள மக்களை "மல்லூஸ்" என செல்லமாக அழைக்கும் வழக்கம் உண்டு. இந்தியாவிலேயே கல்வி சதவீதத்தில் முதன்மையில் இருப்பவர்கள் மல்லூஸ். அறிவிருந்தால் அழகிருக்காது என்பர், அழகிருந்தால் அறிவிருக்காது என்பர். ஆனால், அறிவிலும், அழகிலும் இனிப்பு "பொங்கலாக" இருப்பவர்கள் மல்லூஸ் என்பது மிகையாகாது. Read more

0 comments:
Post a Comment