அடக்க ஒடுக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் டிவி சீரியல்கள் தற்போது தங்கள் எல்லையை தாண்டி ஆபாசம், அறுவறுக்கத்தக்க வசனங்கள் என நீண்டுவிட்டன. குடும்பத்தோடு மாலை நேரங்களில் டிவிகளின் முன்பு உட்காரும் பெரியவர்கள் இந்த காட்சிகளை கண்டு நெளிந்து கொண்டுள்ளனர். சரி-தவறு என்ற வாதங்களை தாண்டி தொலைக்காட்சி சீரியல்கள் தமிழ் குடும்பங்களின் அங்கமாகிவிட்டன. முதலில் சன் டிவிதான் இந்த சீரியல் கலாசாரத்தை தொடங்கி வைத்தது. Read more 


0 comments:

Post a Comment

 
Top