அஜித் ரசிகர்களுக்கு அனிருத்தின் ஸ்பெஷல் விருந்து - Cineulagam
அனிருத், அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, இதை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் அவரே தெரிவித்தார். இந்நிலையில் இவர் தான் தல-56 படத்தின் இசையமைப்பாளர்.
ஏற்கனவே இப்படத்திற்கான தீம் மியூஸிக் மற்றும் 2 பாடல்களை அனிருது முடித்து விட்டதாகவும், இவை படக்குழுவிற்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சமீபத்தில் வந்த தகவலின் படி அனிருத்தின் பிறந்த நாள் அன்று இப்படத்தின் பாடல்கள் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.
Next
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment

 
Top